திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!..

திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு




கோபிசெட்டிப்பாளையம் அருகே, தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வாக்குவாதம் செய்ததாக புகார்

கண்காணிப்பு நிலைக்குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் நடவடிக்கை

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியதாக வழக்குப்பதிவு

Comments

Popular posts from this blog

புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...

பிரச்சாரத்தை துவங்கிய பேராசிரியர்....மதுரை மக்கள் யார்பக்கம்?

கணவன்,மனைவி,மகன் விஷம் குடித்து தற்கொலை