முதல்வர் பதவியில்நீடிப்பாரா கெஜ்ரிவால்?
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை காவல் முடிவடைவதால் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுகின்றார்
இடைக்கால நிவாரணம் (ஜாமீன்) வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.
இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு நாளை அமலாக்கத்துறை காவல் முடிவடைவதால் , அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட உள்ளார்.
அத்துடன், அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரும் பொது நல வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.
சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.
Comments
Post a Comment