சூடுபிடிக்கும் தேர்தல் களம்
முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய தேசியத்தின் அரசியல் களம் உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது, காரணம் கொரோனா போன்ற பெரும் தொற்றுக்கு பின்னரும் இந்திய பொருளாதாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி, இஸ்ரேல் நமாஸ், உக்ரைன் ரஷ்ய போன்ற உலக நாடுகள் பலவற்றுக்கும் மத்தியில் நிலவும் போர் சூழலில் இந்திய எடுத்த முக்கிய முடிவுகள் போன்றவற்றில் தற்போதய பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் செயல்பாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
நிலையான அரசியல் சூழலே இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவை என்ற சூழலில் அதை காங்கிரஸ் போன்ற நிலைத்தன்மையற்ற குடும்ப கட்சியால் கொடுக்க முடியாது என்பது பலரின் கருத்தாக இருந்தாலும், மோடியின் ஆட்சியால் ஆட்டம் கண்டுள்ள சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வந்துவிட கூடாது என்பதில் முனைப்போடு இருக்கின்றன.
ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அழும் கட்சி, எதிர்கட்சி மற்றும் சுயேட்சை என அனைவரின் பிரச்சாரங்களும் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
தென்னிந்தியாவை பொறுத்தவரை பாஜக இங்கு இல்லை மாநில கட்சிகளுக்கு தான் இங்கு பெரும்பான்மை என்பதை மற்றும் விதமாக அக்கட்சியின் செயல்பாடு வேகம் எடுத்துள்ளது. இதில் தமிழக தலைவர் முன்னாள் IPS திரு அண்ணாமலை அவர்களின் செயல்பாடு அபரிவிதமானதாகவே பார்க்கப்படுகிறது.
அவரின் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பின்னர் தமிழகத்தின் தேர்தல் களம் மாரியிருப்பதை மாற்றுக்கட்சியினரே ஒப்புக்கொண்டிறுகின்றனர்
திராவிட கழகங்கள் செய்த ஊழல்கள் மற்றும் சொத்துகுவிப்பு என அனைத்தையும் பாகம் ஒன்று இரண்டு என பட்டியலிட்டதில் மக்கள் மத்தியில் ஒரு துணிச்சல் மிக்க தலைவனாக அண்ணாமலை வளம்வருகிரார் என்பதில் மாற்றுக்கருத்து
இருப்பினும் தமிழகத்தில் வாக்கு அரசியல் என்பது சற்று முரண்பாடானதே அவர் அகுத்த வியூகங்கள் அவர் எதிர்பார்க்கும் வாக்கு வங்கியை ஏற்படுத்திகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீகம் என அனைத்து செய்திகளுக்கும் southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.
Comments
Post a Comment