“தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை;

தேர்தல்களத்தில் எடப்பாடி பழனிச்சாமி....
தற்போது வரை தமிழகத்தில் அதிக எம்பி களை வைத்துள்ள திமுக முந்தைய வாக்குறுதிகளில் ஏதேனும் குறிப்பிட்டு நிறைவேற்றியது என்று கூறமுடியுமா? 

“தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை;

தேர்தல் காலங்களில்  ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது திமுக;

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை திமுக அரசு  ஏமாற்றியுள்ளது;

தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.4ஆக குறைப்பதாக சொன்னார்கள் ஆனால் குறைக்கவில்லை;

மக்களவை ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அதிமுக வேட்பாளர் குரல் கொடுப்பார்”

-எடப்பாடி பழனிசாமி
-

Comments

Popular posts from this blog

புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...

பிரச்சாரத்தை துவங்கிய பேராசிரியர்....மதுரை மக்கள் யார்பக்கம்?

கணவன்,மனைவி,மகன் விஷம் குடித்து தற்கொலை